பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு அமெரிக்கா செல்கிறார்..!

0 10942

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 12 நாள் பயணமாக இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார்.

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களை சந்தித்து அவர் கலந்துரையாட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இருந்தபடியே அவர் கட்சிப் பணிகளை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அண்ணாமலை அடுத்த மாதம் 12 ஆம் தேதி சென்னை திரும்புவார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments