இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டி-20 போட்டி: இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

0 3824

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு106 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 110ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 3போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments