இந்தியா- தென்ஆப்பிரிக்கா 20ஓவர் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது..!

0 2735

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான முதல் 20ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

 இரு அணிகள் மோதும் முதல் 20ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் இரவு 7 மணி அளவில் நடைபெறுகிறது.

  இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் முனைப்புடன் உள்ளதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments