பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு.. பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது.!

0 5008

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில்  பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கடந்த 22 ஆம் தேதி கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றது என்றார்.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஒருவரை தனிப்படையினர் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments