தனியார் தோல் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து.. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.!

0 1717
தனியார் தோல் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து.. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் தோல் காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

சின்ன வரிகம் பகுதியில் செயல்பட்டு வரும் அந்த தொழிற்சாலையில் திடீரென பற்றிய தீ, மளமளவென கட்டிடம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. 7க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments