சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம்..?

0 2069

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை தாக்கல் செய்வது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments