மல்யுத்த வீரர் ஜான் சீனா கின்னஸ் உலக சாதனை முயற்சி.!

0 4466

மல்யுத்த வீரர் ஜான் சீனா கின்னஸ் உலக சாதனை முயற்சியாக குழந்தைகள் உள்ளிட்டோரின் 650 பேரின் விருப்பங்களை நிறைவேற்றியுள்ளார்.

WWE மல்யுத்தம் என்றதும் நினைவுக்கு வருவோரில் ஜான் சீனாவும் ஒருவராவார். மல்யுத்த மேடையில் எதிரியாக உருவகப்படுத்தப்படும் வீரரை அவர் புரட்டியெடுக்கும் காட்சியை காண தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

Make-A-Wish Foundation மூலம், மிகவும் மோசமான நோய்களால் பாதிக்கப்பட்ட 2 முதல் 18 வயதுடையோரின் விருப்பங்களை அவர் பூர்த்தி செய்துள்ளார். சிறப்பு நிகழ்ச்சிகள், அரிய இடங்களுக்கு அழைத்து செல்வது, பிரபலங்களை சந்திக்க செய்வது போன்ற விருப்பங்களை நிறைவேற்றியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments