காட்பாடியிலிருந்து காரில் வந்து அரக்கோணம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது.!

0 3083

காட்பாடியிலிருந்து காரில் வந்து அரக்கோணம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து, ஒரு கார் மற்றும் 3 புல்லட்டுகள் உள்ளிட்ட 4 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாறன்கண்டிகை கிராமம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த காரை மடக்கி அதிலிருந்தோரிடம் விசாரித்ததில், கார் மெக்கானிக் ஓம்பிரகாஷ், அவரது நண்பர் நித்தீஷ் குமார் என்பதும், சர்வீசுக்கு வரும் காரில் அரக்கோணம், நெமிலி உள்ளிட்ட கிராமங்களுக்கு வந்து புல்லட்டுகள், பல்சர் பைக்கை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஓம்பிரகாஷ் மீது காட்பாடி காவல் நிலையத்தில் கொலை வழக்கு இருப்பதும் கண்டறியப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments