ரயில் நிலையத்தில் பட்டாக் கத்தியுடன் வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது

0 2970

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பட்டாக் கத்தியுடன் வந்த இரு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இரு மாணவர்கள் பட்டாக்கத்தியை வைத்து, பிளாட்பார்மில் உரசியபடி பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இந்நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் நேற்று ஒரு மாணவனிடம் இருந்து பட்டாக் கத்தியை பறிமுதல் செய்து கைது செய்த நிலையில், இன்று மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments