காணாமல் போனதாக கூறப்பட்ட நடிகை பவுலின் தீபாவின் ஐபோன் கண்டுபிடிப்பு

0 3262

சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் சினிமா நடிகை தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் காணாமல் போன அவரது ஐ போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடிகை தற்கொலை செய்து கொண்ட பிறகு முதல் ஆளாக வந்து கதவை உடைத்து பார்த்த இயக்குனர் சிராஜிதீனின்  நண்பர் பிரபாகரனை பிடித்து விசாரித்த போலீசார் அவரிடம் இருந்த நடிகையின் ஐபோனை மீட்டனர். 

இந்நிலையில், நடிகை பயன்படுத்திய மூன்று செல்போன்கள், ஒரு டேப் ஆகியவற்றில் உள்ள விவரங்கள் அடிப்படையில் சிராஜுதீனிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ள கோயம்பேடு போலீசார், மீட்கப்பட்ட ஐபோனில் ஏதேனும் அழிக்கப்பட்டிருக்கிறதா என்பதை  தடயவியல் துறையின் ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments