பெண்களை ஆபாச வீடியோ படம் எடுத்த போலி இயக்குனர், இளம்பெண் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!

0 3675

சேலத்தில் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலி இயக்குனர் மற்றும் இளம்பெண் ஆகிய இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல்சத்ரியன், சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்களை ஆபாசமாக படம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வேல்சத்ரியன், அவரது உதவியாளர் ஜெயஜோதி ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments