அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூமி பூஜை- திமுக எம்.பி., செந்தில்குமார் ஆவேசம்.!

0 4096

தருமபுரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்த திமுக ஒன்றிய செயலாளரை, செந்தில்குமார் எம்.பி., திட்டிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

வள்ளல் அதியமான்கோட்ட வளாகத்தில் அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிநவீன நூலகங்கள் கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தருமபுரி எம்.பி., செந்தில்குமார், நிகழ்ச்சி முடிந்து காரில் புறப்பட்ட போது, திமுக ஒன்றிய செயலாளர் சண்முகத்தை அழைத்து அரசு நிகழ்ச்சியில் ஒரு மதம் சார்ந்த சடங்குகளை மட்டும் கடைபிடிப்பதாக இருந்தால் தன்னை அழைக்க வேண்டாம் என ஆவேசமாக கூறிவிட்டு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments