என்.ஐ.ஏ சோதனைக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கண்டனம்..!

0 2980
என்.ஐ.ஏ சோதனைக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கண்டனம்..!

நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சென்னை மண்டல தலைவர் ஃபக்கீர் முகமது, பழிவாங்கும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments