வேடசந்தூர் அருகே ஹீட்டரால் மின்சாரம் தாக்கி 8ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..!

0 2618
வேடசந்தூர் அருகே ஹீட்டரால் மின்சாரம் தாக்கி 8ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஹீட்டர் கம்பி சாதனம் போடப்பட்ட தண்ணீரில் சூடு இருக்கிறதா என பரிசோதித்தபோது மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏ.வி.பட்டியை சேர்ந்த பெரியசாமி - முத்துராணியின் மூத்த மகளான தவதர்ஷினி, குளிப்பதற்காக தண்ணீரை தயார்படுத்தியுள்ளார்.

பின்னர் சூடு இருக்கிறதா என விழிப்புணர்வு இல்லாமல் தண்ணீரில் கையை வைத்து பரிசோதித்தபோது, தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றபோது, உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments