4-வது நாளாக சுவிக்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.!

0 2862

சென்னையில், புதிய ஊதிய திட்டம் மற்றும் வேலை நேரத்தை கைவிடக் கோரி உணவு விநியோகம் செய்யும் சுவிக்கி நிறுவன ஊழியர்கள் நான்காவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய நடைமுறையில், ஒரு நாளைக்கு 16 மணி நேரத்திற்கு மேல் கட்டாய வேலை செய்தாலும், வாரத்திற்கு 8000 முதல் 9000 வரை மட்டுமே ஊதியம் கிடைக்கிறது.

ஆனால் பழைய நடைமுறையில் நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்தால், வாரத்திற்கு 12 ஆயிரம் முதல் 13,000 வரை ஊதியம் கிடைத்தது என்றூம் கூறீனர்.

புதிய Slot booking முறையை மாற்றி பழைய ஷிப்ட் முறை, தினசரி மற்றும் வார ஊக்கத்தொகை வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிம் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments