சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்பு

0 2054

சென்னை உயர் நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி T.ராஜா பொறுப்பேற்றார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள டி.ராஜா, மூத்த நீதிபதி ஆதிகேசவலு உடன் இணைந்து, வழக்குகளை விசாரிப்பார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments