கர்நாடகப் பள்ளிகளில் மட்டும் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.. பள்ளிக்கு வெளியே அணியத் தடையில்லை!

0 4241

கர்நாடகப் பள்ளிகளில் மட்டும் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் பள்ளிக்கு வெளியே அணியத் தடையில்லை என்றும் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஒருவார காலமாக ஹிஜாப் தடைக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இன்றும் அதன் விசாரணை தொடர உள்ளது. கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபுலிங் நாவாட்கி, மாநிலத்தில் ஹிஜாப் அணியத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments