இரண்டு நிறுவனங்களில் ஒரே சமயத்தில் பணியாற்றிய குற்றத்திற்காக 300 ஊழியர்களை அதிரடியாக நீக்கியது விப்ரோ

0 34600

மூன் லைட்டிங் என்றழைக்கப்படும், இரண்டு நிறுவனங்களில் ஒரேசமயத்தில் பணியாற்றிய குற்றத்திற்காக, 300 ஊழியர்களை விப்ரோ நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ மூன் லைட்டிங் குறித்து எச்சரித்து வந்த நிலையில், தற்போது இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

விப்ரோவில் பணியாற்றி கொண்டே, சக போட்டி நிறுவனங்களுக்கும் சம்பந்தப்பட்ட 300 ஊழியர்களும் வேலை பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக விப்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments