முதன்முறையாக கிராண்ட் ஃப்ரீ உலக பைக் பந்தயத்தை நடத்தவிருக்கும் இந்தியா

0 2231

இந்தியாவில் முதன்முறையாக கிராண்ட் ஃப்ரீ மோட்டார் சைக்கிள் பந்தயமான மோட்டோ ஜிபி போட்டிகள் நடைபெறவுள்ளன.

2023ஆம் ஆண்டுக்கான மோட்டோ ஜிபி உலக சாம்பியன் ஷிப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு முதன்முறையாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

கிராண்ட் ஃப்ரீ ஆப் பாரத் என்ற பெயரில் நடத்தப்பட இருக்கும் இந்த பைக் ரேஸ் போட்டி, நொய்டாவில் உள்ள புத்தா சர்வதேச சர்கியூட் மைதானத்தில் நடைபெறும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments