ஆஞ்சநேயர் கோவிலில் அமர்ந்து ஆபாசப்படம் பார்த்த நபர்.. குருக்களை கண்டதும் தப்பியோட்டம்..!

0 3305

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அமர்ந்தபடி செல்போனில் ஆபாசப்படம் பார்த்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதனை சிசிடிவி-யில் கவனித்த கோவில் குருக்கள் இளைஞரை எச்சரிக்க வந்தபோது அவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளை புண்படுத்துதல், ஆபாச செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments