வாய்தா திரைப்பட கதாநாயகி நடிகை பவுலின் தற்கொலை வழக்கு தொடர்பாக காதலன் சிராஜுதீன் நாளை விசாரணைக்கு ஆஜர்

வாய்தா திரைப்பட கதாநாயகி நடிகை பவுலின் தற்கொலை வழக்கு தொடர்பாக காதலன் சிராஜுதீன் நாளை விசாரணைக்கு ஆஜர்
வாய்தா திரைப்பட கதாநாயகி நடிகை பவுலின் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரின் காதலன் சிராஜுதீனிடம் கேட்க 50-ற்கும் மேற்பட்ட கேள்விகளை போலீசார் தயாரித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று அவர் நாளை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments