நாய் சாலையின் குறுக்கே வந்ததால் கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டி.. அரசு பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

0 2988
நாய் சாலையின் குறுக்கே வந்ததால் கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டி.. அரசு பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

நாமக்கல் குமாரபாளையத்தில், நாய் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்ததால் கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டியின் தலை மீது அரசு பேருந்து ஏறி, இறங்கிய பதைபதைக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

தனியார் நிறுவன மேலாளரான குமாரசாமி என்பவர், குமாரபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால், பிரேக் பிடித்ததில் நிலைநடுமாறி சாலையில் விழுந்தார்.

அப்போது பக்கவாட்டில் வந்த அரசு பேருந்தின், பின்பக்க சக்கரம் குமாரசாமி தலை மீது ஏறி இறங்கியதில், அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments