வருடாந்திர விமான பந்தயத்தின் போது கட்டுப்பாட்டை இழந்த ஜெட் விமானம்.. தரையில் மோதி விபத்து.!

0 2351

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் நடைபெற்ற வருடாந்திர விமான பந்தயத்தின் போது கட்டுப்பாட்டை இழந்த ஜெட் விமானம் தரையில் மோதி தீப்பற்றி எரிந்த விபத்தில் சிக்கி விமானி ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த ஞாயிற்று கிழமையன்று விறுவிறுப்பாக நடைபெற்ற ரெனால்ட் ஏர் ரேஸ் சாம்பியன்ஷிப் பந்தயத்தில், சுழன்றடித்து பறந்து கொண்டிருந்த ஜெட் திடீரென செயலிழந்து கீழே விழுந்து இரண்டாக உடைந்து நொறுங்கி தீப்பிடித்தது. இச்சம்பவம் குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments