எரிவாயுத் தட்டுப்பாட்டைப் போக்க வெளிச்சந்தையில் இருமடங்கு விலை கொடுத்த இந்தியா.!

0 2473

உக்ரைன் மீதான போரையடுத்து ரஷ்யாவின் எரிவாயுத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்க முடியாமல், இந்தியா இரண்டு மடங்கு விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கி வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யப் போரையடுத்து சர்வதேச சந்தையில் எரிவாயு விலை கடுமையாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க கெயில் இந்தியா நிறுவனம், 3 கப்பல்களுக்கான எரிவாயு சரக்குகளை நாட்டுடைமையாக்கப்பட்ட ஜெர்மனி நிறுவனத்திடமிருந்து இருமடங்கு விலை கொடுத்து வாங்கியுள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments