கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாற்றம்.. விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம்.!

0 1960

உத்தரப்பிரதேசம் ஷாரான்புர் பகுதியில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்ட வீடியோ பதிவு வைரலாகப் பரவி வருகிறது. இது தொடர்பான கடும் சர்ச்சை எழுந்ததையடுத்து மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லக்னோவின் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டரங்கில் விளையாட்டு வீரர்களுக்கான உணவு சமைக்கப்ப்டடு கழிவறையில் வைக்கப்பட்டு பரிமாறப்பட்டது. போட்டியில் பங்கேற்ற கபடி வீராங்கனைகள் கழிவறைத் தரையில் அமர்ந்து தரமில்லாத உணவை உண்ணும் காட்சி கடும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments