சென்னையில், 'ஸ்விக்கி' ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்..!

0 3518
சென்னையில், 'ஸ்விக்கி' ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்..!

சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஸ்விக்கி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஊதிய நடைமுறையில், நாள்தோறும், வாரந்தோறும் என வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி அவர்கள் 2 நாட்களாக அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல வாரியத்தில் மனு கொடுக்க 300 க்கும் மேற்பட்ட ஸ்விக்கி ஊழியர்கள் திரண்டனர். நாளை முதலமைச்சரின் தனி பிரிவில் அவர்கள் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments