ரிஷிகேஷ் எய்ம்சில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் துவக்கம் - அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

0 1676
ரிஷிகேஷ் எய்ம்ஸ்சில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செயல்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

ரிஷிகேஷ் எய்ம்ஸ்சில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செயல்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

ஒற்றை என்ஜின் அல்லது இரட்டை என்ஜின் கொண்ட ஹெலிகாப்டர்கள் வழங்கக்கூடிய நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்களுக்கான விருப்பத்தை மத்திய அரசு எதிர்பார்த்திருப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments