மேடையில் பாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்த ராப் பாடகர்..

0 2048
அமெரிக்காவில் மேடையில் பாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்து காயமடைந்த, ராப் பாடகர் போஸ்ட் மலோனுக்கு மார்பு விலா எலும்புகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

அமெரிக்காவில் மேடையில் பாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்து காயமடைந்த, ராப் பாடகர் போஸ்ட் மலோனுக்கு மார்பு விலா எலும்புகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

அண்மையில் ரசிகர்கள் வெள்ளத்தில் ராப் பாடல் நிகழ்ச்சியை நடத்திகொண்டிருந்த போஸ்ட் மலோன், மேடையில் வலம்வந்த போது, திடீரென மேடையில் இருந்த கிடார் ஸ்டேண்டிற்காக துளையில் காலை விட்டு தவறி விழுந்தார்.

விழுந்த வேகத்தில் அவரது முகத்திலும், வயிற்று பகுதியிலும் காயம் ஏற்பட்டதால் மேடையிலேயே அவர் வலியால் துடித்தார். தற்போது அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments