கங்கை நதியால் அடித்துச் செல்லப்படும் கரையோர வீடுகள்.. கண்முன்னே வீடுகள் மூழ்கும் காட்சிகளை சோகத்துடன் பார்க்கும் மக்கள்..!

0 2193
கங்கை நதியால் அடித்துச் செல்லப்படும் கரையோர வீடுகள்.. கண்முன்னே வீடுகள் மூழ்கும் காட்சிகளை சோகத்துடன் பார்க்கும் மக்கள்..!

பீகாரின் ஃபாகல்பூர் மாவட்டத்தில் கங்கை நதியின் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

பலத்த மழையினால் பெருக்கெடுத்து ஓடும் கங்கை நதியினால் கரையோர பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு, அங்கு வசிக்கும் மக்களின் வீடுகள் தண்ணீருக்கு இறையாகி வருகின்றன.

கண்முன்னே வீடுகள் கங்கை நதியில் மூழ்கும் காட்சிகளை கிராமமக்கள் சோகத்துடன் பார்க்கின்றனர்.

#WATCH | Bihar: Villagers in Bhagalpur district continue to bear the brunt as their houses get washed away in Ganga river due to unabated erosion pic.twitter.com/z7CUiXPqpj

— ANI (@ANI) September 20, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments