மருத்துவரை நண்பர்களுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த காதலி.. தனது ஆபாச புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டதால் ஆத்திரம்..

0 2689
பெங்களூரில் தனது ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சென்னை மருத்துவரை, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் தனது ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சென்னை மருத்துவரை, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த மருத்துவர் விகாஷ், பெங்களூருவுக்கு மருத்துவ ஆராய்ச்சி படிப்பிற்காக சென்றிருந்தார். கடந்த 9-ந் தேதி பெங்களூரு பேகூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காதலி பிரதிஷா வீட்டில், கோமா நிலையில் கிடந்த விகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

விசாரணையில் பிரதிஷா,நண்பர்கள் சுசீல், கவுதம் ஆகியோருடன் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் பிரதிஷா உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments