சினிமா நடிகை பவுலின் ஜெஸிகா தற்கொலை.. காதலன் சிராஜுதீனுக்கு காவல்துறை சம்மன்..

0 2086
சினிமா நடிகை தீபா என்கிற பவுலின் ஜெஸிகா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது காதலன் சிராஜுதீனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சினிமா நடிகை தீபா என்கிற பவுலின் ஜெஸிகா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது காதலன் சிராஜுதீனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நடிகை எழுதி வைத்த கடிதத்தின் மூலம் காதல் பிரச்சனை தெரியவந்ததையடுத்து, இரண்டு நாட்களாக விசாரணைக்கு அழைத்தும் வராததால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சிராஜுதீன் சினிமா படப்பிடிப்பில் இருப்பதால் விசாரணைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் வராவிட்டால் சட்டப்படி கைது செய்து விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments