சுப்புலட்சுமி ஜெகதீசனின் விலகலை கட்சி ஏற்றுக்கொண்டது - டி.கே.எஸ்.இளங்கோவன்

0 2005
தி.மு.க. உட்கட்சித் தேர்தல், பொதுக்குழு கூட்டம் உள்ளிட்டவை குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தி.மு.க. உட்கட்சித் தேர்தல், பொதுக்குழு கூட்டம் உள்ளிட்டவை குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

கட்சியில் இருந்து துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகிய நிலையில் அப்பொறுப்பில் யாரை நியமிக்கலாம் என்பது குறித்தும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, உடல் நலம் காரணமாக அரசியலில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியதால், அவரது விலகலை கட்சி ஏற்றுக்கொண்டதாக தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments