நொய்டாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

0 1419

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நொய்டாவில் செக்டார் 21 என்ற இடத்தில் இன்றுகாலை குடியிருப்பு பகுதி ஒன்றில் தூய்மை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இதில் படுகாயமடைந்த நிலையில் சுமார் 13 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 நான்கு தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments