திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகல்!

0 3559

திமுகவின் மாநில துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தான் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியில் இருந்து விலகுவது குறித்து கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியே திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டுமென்ற நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் விலகல் கடிதத்தை தான் அளித்ததாகவும் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments