பா.ஜ.க.வை சேர்ந்த அனைத்து மேயர்களுடனான கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

0 1534
பா.ஜ.க.வை சேர்ந்த அனைத்து மேயர்களுடனான கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

பா.ஜ.க.வை சேர்ந்த அனைத்து மேயர்களுடனான கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.

காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகின்றன. இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், வளர்ந்து வரும் நகர்ப்புறமயமாக்கல் சூழலில், நவீன மற்றும் வருங்காலம் சார்ந்த நகரங்களை கட்டமைப்பது மிக அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இதற்கான பணியை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments