கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் எலி மருந்து சாப்பிட்டதில் இருவர் பலி

0 1914
கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் எலி மருந்து சாப்பிட்டதில் இருவர் பலி

சென்னை நீலாங்கரையில் கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் எலி மருந்து சாப்பிட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

நீலாங்கரை செங்கேணி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பொறியாளர் ராம்குமார், அவரது தாயார், சகோதரி சந்தானமாரி மற்றும் மனவளர்ச்சி குன்றிய சகோதரி மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலாமல் குடும்பத்துடன் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இந்த விபரீத முயற்சியில் சந்தானமாரியும், அவரது மகளும் உயிரிழந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments