பெண் ரசிகையை திடீரென உதட்டில் முத்தமிட்ட ஸ்பானிஷ் பாடகர் இக்லிசியாஸ்

0 3020
பெண் ரசிகையை திடீரென உதட்டில் முத்தமிட்ட ஸ்பானிஷ் பாடகர் இக்லிசியாஸ்

பிரபல ஸ்பானிஸ் பாடகரும், பாடலாசிரியருமான என்ரிக் இக்லிசியாஸ் தன்னுடன் செல்பி புகைப்படம் எடுத்த பெண் ரசிகையை திடீரென உதட்டில் முத்தமிட்டார்.

47 வயதாகும் அவரும், டென்னிஸ் வீராங்கனை Anna Kournikova வும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்கள். 2 பேருக்கும் 3 குழந்தைகள் உள்ள நிலையில், இக்லிசியாஸ் தனது ரசிகர்களை லாஸ் வேகாசில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில் கன்னத்தில் முத்தமிட்டபட ரசிகையுடன் செல்பி எடுத்த அவர், திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் உதட்டில் முத்தமிட்டார். இதற்கு ரசிகையும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அக்காட்சியை தனது சமூகவலைதள பக்கத்தில் பாடகர் இக்லிசியாஸ் பகிர்ந்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments