மனைவியின் நினைவு நாளில் பிரபல ரவுடி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை.!

0 2313

மனைவியின் நினைவு நாளில் பிரபல ரவுடி ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து உயிரை மாய்து கொண்ட சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

சூளைமேடு பகுதியை சேர்ந்த ரவுடி பிரசாந்தின் மனைவி கடந்த ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ரவுடி பிரசாந்த் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த போலீசார் ரவுடி பிரசாந்த் மீது ஒரு கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறினர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments