கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் சீரமைப்பு பணிகள் இன்று துவக்கம்.!

0 2942

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் இன்று சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ள தனி அலுவலர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் சீரமைப்பு பணி துவங்கியது.  45 நாட்களுக்குள்  மறு சீரமைப்பு பணியை  முடிக்க வேண்டும் என  மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments