கபாலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர் உட்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு!

0 2706

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதி இன்றி கூட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர் உட்பட 75 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நவராத்திரி மண்டபத்தில் கூட்டப்பட்ட இக்கூட்டம் அனுமதியின்றி நடைபெற்றதாக கோவில் ஊழியர் ரவிக்குமார் புகார் செய்ததையடுத்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், வழக்கறிஞர் வெங்கடேஷ், இந்து தமிழர் கட்சி தலைவர் ரவி உள்ளிட்ட 6 பேர் இன்று காவல்நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments