கர்நாடகாவில் காவல் நிலையத்திலேயே அமர்ந்து மது அருந்திய மூன்று காவலர்கள்.!

0 2602

கர்நாடகாவில் மூன்று காவலர்கள் காவல் நிலையத்தில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

கோலார் மாவட்டம் கவுனிபள்ளி காவல் நிலையத்தில் சலபதி, அஞ்சி, மஞ்சுநாத் ஆகிய மூன்று காவலர்கள் மது அருந்திய வீடியோ வெளியானதையடுத்து காவல் நிலையத்தை மதுக்கடையாக மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளனது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments