நடிகை தற்கொலை விவகாரம்.. வீட்டின் கதவை உடைத்த பிரபாகரனிடம் விசாரிக்க போலீசார் முடிவு.!

சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் சினிமா நடிகை தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நடிகை பவுலின் ஜெசிக்கா பயன்படுத்திய ஐ போன் மாயமான நிலையில், நடிகை தற்கொலை செய்து கொண்ட பிறகு முதல் ஆளாக வந்து கதவை உடைத்து பார்த்த இயக்குனர் சிராஜிதீனின் நண்பர் பிரபாகரனை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்
Comments