கடலூரில் வேகமாக பரவிவரும் காய்ச்சல்.. சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.!

0 3639

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல் வேகமாக பரவியதையடுத்து சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

வயது வித்தியாசமின்றி தாக்கும் இக்காய்ச்சல் சளி, இருமலுடன் தாங்க முடியாத உடற்சோர்வையும் ஏற்படுத்துவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments