தரமான சாலைகளால் மாதாந்திர எரிபொருள் செலவு குறைந்துள்ளது - நடிகர் சுரேஷ் கோபி

0 2522
தரமான சாலைகளால் மாதாந்திர எரிபொருள் செலவு குறைந்துள்ளது - நடிகர் சுரேஷ் கோபி

நாட்டில் போடப்பட்டுள்ள தரமான சாலைகளால் மாதாந்திர எரிபொருள் செலவு குறைந்துள்ளதாக மலையாள நடிகரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய அவர், மோடியின் நிர்வாகத் திறமையை பார்த்து தான் வியப்பதாக தெரிவித்தார்.

ஏழை மக்களுக்காக ஜன்தன் யோஜனா திட்டத்தை கொண்டுவந்து அனைத்து மக்களும் வங்கி பரிவர்த்தனையை மேற்கொள்ள செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments