சிகரெட் வாங்கியவர்களிடம் பணம் கேட்ட டீக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல்
சிகரெட் வாங்கியவர்களிடம் பணம் கேட்ட டீக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல்
சிகரெட் வாங்கியவர்களிடம் பணம் கேட்ட டீக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கேளம்பாக்கம் அடுத்த வாணியம்சாவடி பகுதியில் உள்ள டீக்கடைக்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் சிகரெட் வாங்கிவிட்டு பணம் தர மறுத்து கடை உரிமையாளரையும்ம், ஊழியர்களையும் கண்மூடித்தனமாக தாக்கியதால் 3 பேர் காயமடைந்தனர்
இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் 8 பேரை தேடி வருகின்றனர்.
Comments