நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து பணம், செல்போன்களை திருடி சென்ற திருடன்..!

0 1735
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து பணம், செல்போன்களை திருடி சென்ற திருடன்..!

உளுந்தூர்பேட்டையில் இரவு நேரங்களில் மர்ம நபர் வீடுகளுக்குள் புகுந்து திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அன்னை சத்யா நகர் பகுதியில் வசிக்கும் ரங்கநாதன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான இரண்டு செல்போன்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றதையடுத்து, பக்கத்து வீட்டில் வசிக்கும் வழக்கறிஞர் ஆனந்த் என்பவரின் வீட்டு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது, அவரின் வீட்டு மாடியிலும் மர்ம நபர் முட்டிபோட்டபடி திருடச் முயற்சித்த காட்சிகளை அதிர்ச்சி கண்டு அடைந்தனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments