குறிப்பிட்ட சாதியினருக்கு வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை என்று வீட்டு உரிமையாளரான பெண் ஒருவர் பேசும் வீடியோ வைரல்

0 12461
குறிப்பிட்ட சாதியினருக்கு வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை என்று வீட்டு உரிமையாளரான பெண் ஒருவர் பேசும் வீடியோ வைரல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வீட்டு உரிமையாளரான பெண் ஒருவர், குறிப்பிட்ட சாதியினருக்கு வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை என்று கூறும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் நாயக்கனூரை சேர்ந்த வேலுச்சாமியின் மனைவியான லட்சுமியிடம், ஒருவர் வீடு வாடகைக்கு கேட்பதும், அப்போது அவரிடம் ஜாதி விவரம் கேட்டு, அந்த குறிப்பிட்ட சாதி ஆளுங்களுக்கு வீடு கொடுப்பது தங்களது குல தெய்வத்துக்கு ஆகாது என்றும் அந்த சாதியினரை அவமதிப்பது தமது எண்ணமில்லை என்று கூறும் காட்சி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments