பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் இடங்களில் 23 என்ஐஏ குழுக்கள் சோதனை

0 1965
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் இடங்களில் 23 என்ஐஏ குழுக்கள் சோதனை

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் இடங்களில் 23 என்ஐஏ குழுக்கள் சோதனை நடத்தியது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் வன்முறையைத் தூண்டும்விதத்தில் செயல் படுவதுடன் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து சோதனை நடைபெற்றதாக, என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments