சிறுமியின் நடனத்தைப் பார்த்து நடனமாடிய யானை.!

0 2935

சிறுமியின் நடனத்தைப் பார்த்து நடனமாடிய யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகனுடன் நிற்கும் யானை முன் சிறுமி ஒருவர் நடனமாடுகிறார். அதைப் பார்த்த யானை தன்னுடைய பெரிய காதுகளை விரித்து தலையை அசைத்து அசைத்து ஆடுகிறது.

அதனைக் கண்ட சிறுமி சந்தோசமடையும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments