உலக சாதனை முயற்சியாக 13.5 டன் லாரியை கயிறு கட்டி இழுத்த உடற்பயிற்சியாளர்.!

0 2967

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உலக சாதனை முயற்சியாக, 14 டயர்களை கொண்ட 13.5 டன் எடை கொண்ட லாரியை கயிறு கட்டி உடற்பயிற்சியாளர் ஒருவர் 110 மீட்டர் தூரம் இழுத்து சென்றார்.

தாமரைகுட்டிவிளையைச் சேர்ந்த 37 வயதான கண்ணன், லாரியின் முன்பக்கத்தில் கயிறு கட்டி இழுத்து சென்றார்.

இந்த முயற்சியை காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments